கனடா பிரதமர் ஜஸ்டின் மீது பாலியல் குற்றச்சாட்டு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மீதான பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கனடா நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இதற்கு முன் அவரது தந்தை பியேர் ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருந்தார். அந்த காலகட்டத்தில் 2000ம் ஆண்டில், கொலம்பியாவில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது 28 வயது இளைஞரான ஜஸ்டின், அந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அங்கு ஜஸ்டின் ட்ரூடோ பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது. அந்த பெண் பத்திரிகையாளர் இது … Continue reading கனடா பிரதமர் ஜஸ்டின் மீது பாலியல் குற்றச்சாட்டு